அக்டோபர் 2 ஆவது வியாழன் (11.10.2018) உலகக் கண்பார்வை தினம் (World Sight Day)
உலகளவில் சுமார் 37
மில்லியன் மக்கள் கண்பார்வையின்றி வாழ்கின்றனர். மேலும் சுமார்
124 மில்லியன் மக்கள் குறைந்த பார்வையுடனே வாழ்கின்றனர்.
குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறையினால் பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. குறிப்பாக 75
சதவீதமான பார்வைக்குறைபாடுகளை சரிசெய்து விட முடியும். கண் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.