செப்டம்டர் – 10 உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day)


உலகில் சராசரியாக 40
நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
தற்கொலை என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாக உள்ளது. தற்கொலையை தடுப்பதற்கு உலக தற்கொலை தடுப்பு அமைப்பு 1960ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் செப்டம்பர் 10 ஐ உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவித்தது. இது 2003ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

Next Post Previous Post