செப்டம்பர் – 12 தெற்கு தெற்கு ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் தினம் (United National Day for South – South Cooperation)


நிதி, உணவுப் பொருட்கள்,
வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்,
வளரும் நாடுகள் மத்தியில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றன. தெற்கு –
தெற்கு வியாபாரம், முதலீடு போன்றவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில் வெப்ப நிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.
டிசம்பர் 19 அன்று கொண்டாடப்பட்ட இத்தினம் ஐ.நா.
வால் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு
2012 இல் மாற்றப்பட்டது.

Next Post Previous Post