செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினம்:

உலக முதலுதவி தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (08.09.2018) அனுசரிக்கப்படுகிறது.

உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு, கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களை காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கடைபிடித்து வருகிறது.

Next Post Previous Post