ஜூன் 15 முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day):
உலகில் உள்ள அனைத்து முதியவர்களுக்கும் மரியாதை கொடுக்கவும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் ஜூன் 15ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல்ரீதியாகவும்இ மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா.சபை இத்தினத்தை அறிவித்துள்ளது.
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/LoIA9u