மே 1- உலகத் தொழிலாளர் தினம் (International Labour Day)




உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. குறைந்த வேலை நேரத்திற்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம்இ மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது.

அக்காலத்தில் தொழிலாளர்கள் 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. தொழிலாளர்கள் இதனை எதிர்த்து 18 மணி நேர வேலையைஇ 8 மணி நேரமாக குறைத்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய தினம் தான் மே தினம்.

Next Post Previous Post