மே முதல் செவ்வாய் - உலக ஆஸ்துமா தினம்:
உலக ஆஸ்துமா
தினம் மே மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை (மே 1) அனுசரிக்கப்படுகிறது.
ஒருவருக்கு
தொடர்ந்து சளி பிடித்தால் அவருக்கு 50 முதல் 70 சதவீதம் வரை
ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. மேலும்இ இந்த நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர்.
சிகரெட் புகைஇ
காற்று மாசுபாடுஇ பாஸ்ட் புட்இ வாசனை திரவியம் பூசுதல் போன்ற காரணங்களால் ஆஸ்துமா
நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 1998ஆம் ஆண்டுமுதல் கடைபிடிக்கப்படுகிறது.