ஏப்ரல் – 30 சர்வதேச ஜாஸ் தினம் (International Jazz Day)
ஜாஸ் என்பது
இசையை விட மேன்மையானது. ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை
வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம்,
ஒற்றுமை மற்றும்
அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ் பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை
சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது.
இத்தினத்தை ஐ.நா.
சபை 2011
இல் அறிவித்தது.