உலக விண்வெளி வாரம் ( World Space Week (WSW) அக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10 நாளில் முடிய
உலக விண்வெளி வாரம் ( World Space Week (WSW) அக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10 நாளில் முடிய, இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.
1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 இல் ஸ்புட்னிக் 1 ( Sputnik 1 ) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1967 இல்
அக்டோபர் 10 ஆம் நாளில் புற
விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது.