தேசிய தபால் வாரம்:

இந்தியாவில் அக்டோபர் 10 முதல் 15ஆம் தேதி வரை தேசிய தபால் வாரமாக கொண்டாடப்படுகிறது.

10ம் தேதி வங்கி சேமிப்பு தினமாகவும்
12ம் தேதி மெயில் தினமாகவும்
13ம் தேதி தபால்தலை சேகரிப்பு தினமாகவும்
14ம் தேதி அஞ்சல் காப்பீட்டு தினமாகவும்
15ம் தேதி தபால் வளர்ச்சி தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

Next Post Previous Post