இனக்கலவரம், மதக்கலவரம்,
போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும்,
பெண்களும் தான்.
போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன.
இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர்.
ஐ.நா.வின் முடிவுப்படி 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
மேற்கோள்:
https://importantdaysofworld.pressbooks.com/chapter/ஜூன்-4/
No comments:
Post a Comment