Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Jun 1, 2017

ஜூன் – 1- உலக பெற்றோர் தினம் (Global Day of Parents)


பெற்றோர்கள் தன்னலம் கருதாமல், தியாக உணர்வுடன்,
அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர்.
பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்கிற உறவுடன் வாழ்நாளை தியாகம் செய்கின்றனர்.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் ஐ.நா. சபை
2012ஆம் ஆண்டில் இத்தினத்தைப் பிரகடனம் செய்தது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages