ஜூன் - 25 மாலுமிகள் தினம் (Day of the Seafarer):
உலக வர்த்தகத்தில் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறது .
இதற்கு மாலுமிகளின் பங்கு மிக முக்கியமானதாகும் . உலகம் முழுவதும் உள்ள 1.5 மில்லியன் மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும் அவர்களை கௌரவிக்கவும் ஜூன் 25 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்தினத்தை சர்வதேச கடல்கள் அமைப்பு 2011ஆம் ஆண்டு அறிவித்தது . இது ஐ. நா.
தினப்பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது .