ஜூன் - 25 உலக வெண்புள்ளி தினம் (World Vitiligo Day)


வெண்புள்ளி என்பது ஒரு தொற்றுநோயல்ல . ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பால் மெலானின் என்னும் கருப்புநிற பொருளை உற்பத்தி செய்யும் திசு அணுக்களை அழிப்பதால் ஏற்படுகிறது . இது சிறியவர்முதல் பெரியவர்வரை யாரை வேண்டுமானாலும் தாக்கும் .
இதனை வெண்குட்டம் எனக் கூறுவது முற்றிலும் தவறு . இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த
2003 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது .

Next Post Previous Post