Do you know ?
*வித்தாலி ஃபூர்னிக்கா மொழி பெயர்த்து வெளியிட்ட ஆதவனின் என் பெயர் ராமசேஷன் நாவல் உருசியாவில் ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையானது.
*ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் விங்ஸ்
*நின்றொளிர் காளான்களின்கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள்நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.
*லியொனார்டோ டா வின் சிதன் வாழ்நாளில் பெரும்பாலும் கண்ணாடி பிம்ப எழுத்து முறையிலேயே எழுதினார்.
* சந்திரமுகிஎன்றதமிழ்த் திரைப்படத்தில்பயன்படுத்தப்பட்ட என்ன கொடுமை சரவணன் இது? என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண் நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.
* சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் அப் ஊர்பி கொண்டிட்டா என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.
*1858 இல் வெளியான கிரேயின் மனித உடற்கூறு இயல்நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.