Do you know

*லோரம் இப்சம் என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை. *நகம் கடித்தல் மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது. *.துப்பறியும் சாம்பு கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட ஆர். மகாதேவன். *கண்ணாடி அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே. *வூடூமேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள்,மேற்கிந்தியத் தீவுகளின் அரவாக் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக்கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.
Next Post Previous Post