6th to 12th இலக்கணக்குறிப்பறிதல் ( 618 Questions )
இலக்கணக்குறிப்பறிதல் ( 618 Questions )
பண்புத்தொகை ( 107 )
இருபெயரொட்டு பண்புத்தொகை ( 7 )
அடுக்குத்தொடர் ( 19 )
வினையாலணையும் பெயர் ( 37 )
எதிர்மறை வினையாலணையும் பெயர் ( 1 )
வினைத்தொகை ( 41 )
உவமைத்தொகை ( 18 )
உவமைத் தொடர் ( 5 )
உருவகத்தொடர் ( 2 )
பெயரச்சம் ( 40 )
இறந்தகால பெயரச்சங்கள் ( 3 )
எதிர்காலப் பெயரெச்சத் தொடர் ( 1 )
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் ( 9 )
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம் ( 12 )
எதிர்மறைப் பெயரச்சம் ( 1 )
வினையெச்சம் ( 50 )
எதிர்மறை வினையெச்சங்கள் ( 4 )
முற்றெச்சம் ( 1 )
முற்றுமை ( 3 )
வியங்கோள் வினைமுற்றுகள் ( 18 )
வேற்றுமைத் தொகை ( 2 )
இரண்டாம் வேற்றுமைத்தொகை ( 13 )
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்க தொகை ( 9 )
மூன்றாம் வேற்றுமைத்தொகை ( 3 )
மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை ( 5 )
நான்காம் வேற்றுமைத் தொகை ( 3 )
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ( 1 )
ஐந்தாம் வேற்றுமைத்தொகை ( 1 )
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ( 1 )
ஆறாம் வேற்றுமைத் தொகை ( 12 )
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ( 3 ) தொழிற்பெயர் ( 42 ) சொல்லிசையளபெடை ( 11 ) இசைநிறையளபெடை / செய்யுளிசை அளபெடை ( 6 )
இன்னிசை அளபெடை ( 3 )
எண்ணும்மைகள் ( 27 )
தன்மைப் பன்னமை வினைமுற்று ( 3 )
உருவகம் ( 9 )
ஒன்றன் பால் வினைமுற்று ( 2 )
தன்மை ஒருமை வினைமுற்று ( 10 )
முன்னிலை ஒருமை வினைமுற்று ( 5 )
ஏவல் வினைமுற்று ( 6 )
உரிச்சொல் தொடர் ( 16 )
Others ( 46 )
பண்புத்தொகை
1. நெடுமரம்
2. செங்கயல்
3. வெண்சங்கு
4. வெண்டலை
5.சிறுகோல் ,
6. முதுசெவிலி ,
7.சிறுவிளையாட்டு ,
8. கொடுஞ்சோறு
9. வெண்சுவை ,
10.தீம்பால்
11. பெரும்புகழ் ,
12. தெண்டிரை
13. அரும்பொருள் ,
14. தொன்னகர் ,
15.புதுமலர்
16. நல்லாடை
17.நெடுங்குன்று ,
18. பேரன்பு
19. இளஞ்சிங்கம் ,
20. பெருங்காடு ,
21.சிற்றூர் ,
22. நெடுமரங்கள்
23. நன்னாடு
24.கடுந்துப்பு ,
25. நல்லிசை
26.இளமுகம் ,
27.நல்லூன் ,
28.சிறுபுல் ,
29.பேரழகு ,
30. முந்நீர் ,
31. நன்மண்
32. அருந்திறல்
33. கருந்தடம் ,
34. கொடுங்கோல் ,
35. செம்பரிதி ,
36. செந்தமிழ் ,
37. செந்நிறம்
38. தொல்நெறி ,
39.நன்கலம் ,
40. நன் மொழி ,
41.நன்னாடு ,
42. நெடுவழி ,
43.நெடுவேல் ,
44. பெருங்கடல் ,
45.புதுப்பெயல்
46. வெங்கதிர் ,
47. வெங்குருதி ,
48.வெள்ளருவி ,
49.வெண்குடை ,
50. சிறுகுடி
51.செங்கயல்
52. வெண்சங்கு
53 . அரும்பிணி
54. செஞ்ஞாயிறு
55. பெருங்கலம்
56. பெருவழி -
57. வெண்சுவை
58. தீம்பால்
59. பெரும்புகழ்
60. தெண்டிரை
61.நெடுங்குன்று
62.பேரன்பு
63.நன்னாடு
64.கருங்கடலின்
65. பெருந்துயர்
66.வெங்கணை
67. செங்கை
68.வெவ்வினை
69. இளமுகம்
70.நல்லூண்
71.சிறுபுல்
72. பேரழகு
73. முந்நீர்
74. நன்மண்
75. அருஞ்சமம்
76.தேமாங்கனி
77 . தண்டகல்
78. நற்றவம்
79.வெண்குடை
80. இளங்கமுகு
81.பெருங்கை
82. மென்சினை
83.தெள்ளமுது
84.வெறுங்கனவு
85. கருங்குவளை
86. செந்நெல்
87. பெருங்கை
88.மூதூர்
89. நல்லிசை
90.புன்புலம்
91.நன்பொருள்
92.தண்மணல்
93.நல்லுரை
94.செங்கோல்
95. பேரழகு
96.நெடுநிலை
97. முந்நீர்
98.இன்னுயிர்
99. பைங்கிளி
100.பெருங்கடல்
101.முதுவெயில்
102.இன்னிளங்குருளை
103.கருமுகில்
104. பெருங்கடல்
105.மூதூர்
106.நன்மொழி
107. செந்தீ
இருபெயரொட்டு பண்புத்தொகை
1.மழைக்காலம்
2. நுண்ணிடை ,
3.கொழங்கனல்
4. சுண்டுவிரல்
5. தமிழ்க்கவிஞர்
6.பாம்புக்கூட்டம்
7. தேன்துளி
அடுக்குத்தொடர்
1.வழிவழி
2. தீட்டித்தீட்டி
3. சுடச்சுட
4. பதைபதைத்து
5. உழுதுழுது
6. புரைவயின் புரைவயின்
7. பார்த்து பாரத்து ,
8.நில் நில் ,
9. உழுது உழுது
10.ஊன்ற ஊன்ற ,
11.முத்து முத்தாய் ,
12.வேறு வேறு ,
13.யார் யார்
14. கொஞ்சம் கொஞ்சமாக
15.எத்தனை எத்தனை
16. விட்டு விட்டு
17.பாண்டம் பாண்டமாக
18.ஊழ்ஊழ்
19.நன்றுநன்று
வினையாலணையும் பெயர்
1.தொழுதவர்
2.உழுதவர்
3. விதைத்தவர்
4. வியர்த்தவர்
5.நுவல்வோன்
6.கொள்வோன்
7. ஆக்கியோன்
8. கேட்போர்
9.பூண்டார்
10.புணர்ப்போர்
11.பிறந்தோர்
12.கொல்லோ ( கொல் + ஓ )
13.அனையர்
14.அஞ்சுவது அஞ்சி
15.அடங்கியான் ,
16.அறிவான் ,
17.வாழ்வான் ,
18.வாழ்வாரே ,
19.நீங்கியான் ,
20.வியந்தான் ,
21.கருதுபவர்
22.கேட்போன்
23.சிந்தி ,
24.பணிந்து
25.குறிப்புணர்வார்
26.வந்திருந்தார்
27.கொண்டவர்
28. பதுக்கியவர்
29.உயர்ந்தோர் ,
30.செற்றவர் ,
31.பாதகர்
32.வாழ்பவன்
33.மகிழ்ந்தோர்
34.வல்லார்
35.அறிவார்
36.கொடுத்தோர்
37.கேள்வியினான்
எதிர்மறை வினையாலணையும் பெயர்
1.அயர்விலர்
வினைத்தொகை
1.நிறைமணி
2. கனைகடல்
3.ஆடமை ( ஆடு ஆமை )
4. போதவிழ் தளவொடு
5. புனைதீரன் , தருகழுகாசலம்
6. இடுமுழவோசை
7. விரிகதிர் ,
8. ஒழுகுநீர்
9.இடுவிருந்து
10.சுடுகாடு ,
11.கெல்புலி ,
12.குரைகடல்
13. அலைகடல்
14.அலைகடல்
15.புகழ்பண்பு
16.செய்தொழில் ,
17.அலைகடல் ,
18.வீழருவி
19 .காய்நெல் ,
20.தாழ்கடல் ,
21.வயங்குமொழி ,
22.வளர்தலம் ,
23.விரிகடல்
24.செய்கோலம்
25.கொல்யானை
26.குவிமொட்டு
27.மூடுபனி
28.விரிமலர்
29.ஆடுகிளை
30.தாழ்பூந்துறை
31.அடுபோர்
32.முழங்கிசை
33.இமிழிசை
34. அதிர்குரல்
35. வருமலை
36.உறுதுயர்
37.காய்மணி
38.உய்முறை
39.செய்முறை
40.பயில்தொழில்
41.வளர்வானம்
உவமைத்தொகை
1. அமைதோள்
2. சதுர வட்டக் கோணம்
3. திருகுமுருகு
4. அயன்மால்
5.நிறைஉழைப்பு ,
6.உயர்தமிழ் ,
7.வீழ்கொள்ளி
8.புல்புழு ,
9. இராப்பகல்
10.மண்கல் ,
11.புல்புழு ,
12.இராப்பகல்
13.மலையலை ,
14. குகை முகம்
15.கடல்தானை ,
16.மலரடி
17.இடிகுரல்
18.மரைமுகம்
உவமைத் தொடர்
1.தேனுண்ணும் வண்ட போல்
2. காயா கொன்றை நெய்தல் முல்லை
3. பாதிரி ஒத்த பூ
4 . மலர்க்கை
5.இடிகுரல்
உருவகத்தொடர்
1 . புலமைக் கதிரவன்
2. வில்வாள்
பெயரச்சம்
1.சாகாத
2. எழுகின்ற
3. ஈன்ற சங்கு ,
4 . போற்றும் திருமலை
5.வருங்காவில் ,
6. சூடும் ஐயன்
7. கற்பிக்கும்
8. கொண்ட
9.கலந்த ,
10.கொடுத்த
11.மலிந்த ,
12. மண்டிய ,
13.பூத்த ,
14.பொலிந்த
15. படைத்த
16.பெற்ற ,
17. இட்ட ,
18.கொடுத்த ,
19. கட்டிய
20. மாண்ட தவளை
21. பின்னிய ,
22.முளைத்த
23.சென்ற
24.ஈந்த ,
25. கொடுத்த ,
26. சொற்ற ,
27. திருந்திய ,
28.புக்க ,
29.வாய்த்த ,
30.கண்ட ,
31. கொல்லும் சினம்
32. சலிக்கும் காற்று
33.தேர்ந்த
34.அஞ்சி
35 . எழுந்த
36. ஓங்கிய
37. மன்னிய
38.தளர
39.கட்டிய
40.கிளர்ந்த
இறந்தகால பெயரச்சங்கள்
1. சுட்ட புண் ,
2. சுட்ட வடு ,
3. தந்த பொருள்
எதிர்காலப் பெயரெச்சத் தொடர்
1. சுடச்சுடரும் பொன்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
1.மலைவிலா ,
2. தொலைவிலா
3. குற்றமிலா
4. சிந்தாமணி
5. அமையா
6. தவிர்க்காணா
7.தாவா
8.வரா ( ஒன்றன் )
9.மீளாத்துயர்
10.முயலா
11.தண்டா
12.ஒடியா
13. அழியாச் சிறப்பிடம்
14.ஆசிலா ,
15.ஓவா
16.அடையா ,
17. அறியா ,
18 .பொய்யா ,
19.உள்ளழிக்க லாகா
20.மறவா
21.ஆளா உனதருளே
எதிர்மறைப் பெயரச்சம்
1. பாடாத
வினையெச்சம்
1. பார்க்க
2. ஏந்தி வெடிக்கும்
3. அலர்ந்து கவினி ,
4. விரைந்து
5. தாவி
6.மேவி ,
7. உயர்ந்து ,
8. போற்றி ,
9. ஏற்றி
10.பறந்து ,
11.நடக்க ,
12.இசைக்க ,
13.வீழ்ந்து
14.ஏந்தி ,
15.பிழைப்ப ,
16.ஒழிய ,
17.ஓடி ,
18.மெலிந்து , மறுத்து
19.சொல்ல ,
20.கடித்து ,
21.சொல்லி ,
22. நீண்டு ,
23. நெளிந்து ,
24.சுருண்டு
25. பூட்டி
26.இகழந்து ,
27.கண்டு ,
28.நல்கி
29.செல்லி
30.உருட்டி
31.கடந்து ,
32.சிக்கி ,
33.கலந்து
34.சிவந்து ,
35.சினந்து ,
36.வெந்து ,
37. உவப்ப ( மகிழ ) ( இயல் 8 ) ,
38.போந்து ( இயல் 8 )
39.தொடங்க
40.இறைஞ்சி
41.சரிந்தது
42.ஏந்தி
43.வெந்து
44.வெம்பி
45.எய்தி
46. கொட்ட
47.இறுக்கி
48.தோன்றி
49.மூழ்கி
50. அறுத்து
எதிர்மறை வினையெச்சங்கள்
1.காவாக்கால் ,
2. பொன்றாது ,
3. இடையறாது ,
4.கலங்காது
முற்றெச்சம்
1.உள்ளான்
முற்றுமை
1.அனவரும்
2. ஐந்தும்
3.யாவும்
வியங்கோள் வினைமுற்றுகள்
1. ஒதுக ,
2.பேசிடுக ,
3. ஆழ்க ,
4. வாழிய
5. வீழிய
6. விளைக
7. ஆக்குக
8. போக்குக
9.நோக்குக
10.காக்க
11.கொள்க
12. குரைக்க
13.ஆடுக
14. கெடுக
15. காக்க ,
16. தோன்றுக ,
17. பற்றுக
18.வாழி
வேற்றுமைத் தொகை
1. பிடிபசி
2. மெய்முறை
இரண்டாம் வேற்றுமைத்தொகை
1.கொன்றைசூடு
2. பதம்பணி
( பத்தைப்பணி ) ,
3.நா காக்க ( நாவைக் காக்க ) ,
4.நாச்செற்று ( நாவினைச் செற்று ) ,
5. அவா நீப்பின் ( அவாவை நீப்பின் )
6. கற்பிளந்து ,
7. மலைபிளந்து
8. உடை அணிந்தேன்
9. காகிதம் தின்பது ,
10.பிள்ளைகள் பெறுவது
11.பாங்கறிந்து
12.கரைபொரு
13.முத்துடைத்தாமம்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
1. கொடி சூடிய ( கொடியைச் சூடிய )
2.மொழிபோதினில் ( மொழியைக் கூறும் போதினில் )
3. பூக்குலை
4. அரவக்கடல்
5.கழற்கால்
6. காய்க்குலை கழுகு
7. பூக்கொடிவல்லி
8. முத்துத்தாமம்
9.பொன்நகர்
மூன்றாம் வேற்றுமைத்தொகை 1. சுடச்சுடரும்
2 . சுடச்சுடரும் ( சுடுவதல் சுடரும் )
3. கைதொழுது
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
1. மலர்க்கண்ணி
2. கைமுறை
3. பொற்காலம் , பொற்சிலம்பு
4. சொல்லிழுக்கு ( சொல்லால் உண்டாகும் இழுக்கு )
5. தங்கக்காவடி ( தங்கத்தால் ஆகிய காவடி )
நான்காம் வேற்றுமைத் தொகை
1.நெருநல் உளன் ( நேற்றைக்கு உளன் ) ,
2.இன்று இல்லை
3.செவிகள் உணவான
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
1.இந்திரர் அமிழ்தம் ( இந்திரர்க்கு உரிய அமிழ்தம் )
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
1.நகர்வாசன்
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
1.குறவள்ளி
ஆறாம் வேற்றுமைத் தொகை
1. விரல் முனை ( விரலினது முனை )
2.அகிற்புகை
3. நூபுதத்துத் தொனி
4. அடியார் கணம் – ( அடியாரது கணம் )
5.வினைவலி ,
6.தன்வலி , ( நூபுரத்தினது தொனி )
7. மாற்றான்வலி ,
8. துணைவலி
9. கொழுநன்கு ( கொழுநனது குடி )
10.கற்பொடி
11.பிடிபசி
12.எருத்துக்கோடு
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
1.மலைமுகடு ( மலையின்கண் உள்ள முகடு )
2. மடை இடங்கணி ,
3.வாவித்ரங்கம்
தொழிற்பெயர்
1.காட்டல்
2 .கோடல்
3. துஞ்சல்
4. உண்டல் ,
5. அஞ்சல்
6.தோற்றம் ,
7. நோதல் ,
8. வாழ்க்கை
9.அறிதல் ,
10.போற்றல் ,
11.நினைத்தல் ,
12.கேட்டல் ,
13.பயிறல்
14.சாதல் , 1
5.தவிர்தல் ,
16. முழக்கம்
17.ஒழிதல்
18.துய்த்தல்
19. பிழைப்பு
20.தங்குதல்
21.நகை ,
22. அழுகை ,
23.இளிவரல் ,
24. மருட்கை ,
25.அச்சம் ,
26.பெருமிதம் ,
27.வெகுளி ,
28.உவகை ,
29.சொல்லுதல் ,
30. மலைதல் ,
31.மறத்தல் ,
32.அல்லல் ,
33. மறத்தல்
34.நிறுத்தல்
35.ஆக்கல்
36.வியத்தல்
37.நோக்கம்
38.எழுதுதல்
39.உரைத்தல்
40.செப்பல்
41.இருத்தல்
42.வழங்கல்
சொல்லிசையளபெடை
1.தழீஇய
2.ஒரீஇய
3.ஒரீஇ ,
4.வளைஇ ,
5. வெரீஇய
6.களைஇய
7. நிலைஇய
8. குழாஅத்து
9.வெரீஇ
10.அசைஇ
11.கெழீஇ
இசைநிறையளபெபை / செய்யுளிசை அளபெடை
1.அதூஉம்
2. உழாஅது ,
3. கவாஅன் ,
4.சிறாஅர்
5. பரூஉக்
6. குரூஉக்கண்
இன்னிசை அளபெடை
1. எடுப்பதூஉம்
2. கொடுப்பதூஉம் ,
3. துய்ப்பதூஉம்
எண்ணும்மைகள்
1.அறிவும் புகழும் ,
2. அன்பும் அறமும் ,
3. ஆடலும் பாடலும் ,
4. பண்பும் பயனும்
5. வையகமும் வானகமும் ,
6.நகையும் உவகையும் ,
7. தேமாவும் புளிமாவும்
8. வாயிலும் சன்னலும்
9. நீரும் நிலமும்
10. உடம்பும் உயிரும்
11.தோரணவீதியும்
12.தோமறு கோடடியும்
13.பூவையும் குயில்களும் 14.முதிரையும் சாமையும் வரகும்
15.காடனுக்கும் கபிலனுக்கும்
16.குண்டலமும் குழைகாதும்
17.வண்ணமும் சுண்ணமும்
18.புழுக்களும் பூச்சியும்
19.கல்லையும் மண்யையும்
20.அரசனுக்கும் எனக்கும் ,
21.இவளும் நானும் ,
22.கவிஞனகுக்கும் காதலிக்கும்
23.உணவையும் உறக்கத்தையும்
24.தானமும் ஒழுக்கமும் ,
25. தவமும் ஈகையும்
26. அறிவும் ஒழுக்கமும்
27.மஞ்ஞையும் கொண்டலும்
தன்மைப் பன்னமை வினைமுற்று
1. ஆடுகம்
2. ஆடுகளம் விரைந்தே
3. வந்தோம்
உருவகம்
1.பிறவி இருள்
2. ஒளியமுது
3. வாழ்க்கைப்போர்
4 . முத்திககனி
5. காலத்தச்சன்
6. சமத்துவப்புனல்
7. கண்ணீர்வெள்ளம்
8. வறுமைநோய்
9.புயவரை
ஒன்றன் பால் வினைமுற்று
1. உருண்டது
2. போனது
தன்மை ஒருமை வினைமுற்று
1. கற்றேன்
2. பெற்றேன் ,
3. குளித்தேன் ,
4. அளித்தேன் ,
5. அணிந்தேன் ,
6. தின்றேன் ,
7. வென்றேன்
8. விளிப்பேன்
உரிச்சொல் தொடர்
1.உறுபொருள்
2 . மாக்கடல்
3. மா கால்
4. தடவரை
5.கடிகமழ்
6. தடக்கை
7. மாதவம் ,
8.மாமயிலை
9. மாநகர்
10.நோன்தாள்
11.நனிஇகக்கும்
12. கடி நகர் ,
13. சாலத் தகும்
14.மாநகர் ,
15.உறுபகை
16.உறுபகை
மற்றவை
1. ஏகுமின் - ஏவல் பன்மை வினைமுற்று -
2. ஏகுதி - ஏவல் ஒருமை வினைமுற்று
-
3 . உரமெல்லாம் - தொகுத்தல் விகாரம்
4. ஆல் - அசைநிலை
5. அம்ம - அசைநிலை -
6. கொண்டன்றால் ( ஆல் ) - அசைநிலை
7. கண்ணி - அண்மை விளிச்சொல்
8. பேரமார் கண்ணி - அண்மை விளி - ( அழைத்தல் )
9. அம்ம - முன்னிலை விளி
10.மாதே - விளி
11.உயர்ந்தோங்கும் - ஒருபொருட்பன்மொழி -
12. நெறுநெறு - இரட்டைக்கிளவி
13.ஆல் - தேற்றம் -
14.உலகம் - இடவாகு பெயர்
15.உயிரும் கொடுக்குவர்- உம்மை , இறந்தது தழுவிய எச்சவும்மை
16.கொடுக்குவர் - படர்க்கைப் பலர் பால் எதிர்கால வினைமுற்று
17. சோகப்பர் - பலர்பால் வினைமுற்று -
18.வாய்க்கால் - இலக்கணப்போலி ( முன் பின் தொக்கியது )
19. அழிந்த - தெரிநிலைப் ( இறந்தகாலப் ) பெயரெச்சம்
20.புதிய - குறிப்புப் பெயரெச்சம்
21.உண்டு , இனிது - குறிப்பு வினைமுற்று -
22.வட்டச் சுட்டி - குறிப்பு பெயரெச்சம்
23. தரும் செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
24. இடன் ஈற்றுப்போலி
25. ஈடன் - ஈற்றுப்போலி
26. பிறந்தவர் - படர்க்கை பலர்பால் இறந்த கால வினைமுற்று
27. அருளிய - பெயரெச்சம்
28. இசுக்கும் , உரைக்கும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்றுகள்
29.உண் - முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று
30.ஒக்குபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
31. பந்தர் - பந்தல் என்பதன் ஈற்றுப்போலி
32.வாயில் இலக்கணப் போலி .
33.ஆறும் - உடன்பாடு ஒன்றன் பால் வினை முற்று
34.ஏற்பவர் - வினையாலணையும் பெயர்ச்சம்
35.பொளிக்கும் - செய்யுள் என்னம் வினைமுற்று
36. அன்பின - பலவின் பால் அஃறிணை வினைமுற்று
37.நல்கலும் நல்குவர் - எச்ச உம்மை 38.கொடியனால் - இடைக்குறை
39. கணீர் - கண்ணீர் என்பதன் இடைக்குறை
40 .பொன்னே போல் - உவம உருபு
41.காக்கென்று - காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
42.நுந்தை மரூஉ
43.உலகு , - ஆகுபெயர்
44.நீலம்- ஆகுபெயர்
45. இலாத - இடைக் குறை
46.உளது- இடைக் குறை