சினிமா பொது அறிவு Cinema General Knowledge

 சினிமா பொது அறிவு


1. தமிழின்‌ முதல்‌ பேசும்‌ படம்‌ எது? 
காளிதாஸ்‌.

2. உலகத்தின்‌ முதல்‌ சினிமாஸ்கோப்‌  படம்‌ எது?
 தி ரோப்‌.

3. ஹாலிவுட்டில்‌ தயாரிக்கப்பட்ட முதல்‌ படம்‌ எது? 
ஜெனால்டு கலிபோர்ணியா, 1910.

4. முதன்‌ முதலில்‌ இந்தியாவில்‌ வெளியிடப்பட்ட படம்‌ எது?
ராஜா அரிச்சந்திரா,

5. தமிழின்‌ முதல்‌ படம்‌ எது? மர்மயோகி.

6. தமிழின்‌ முதல்‌ சமூக படம்‌ எது? மேனகா.


7. தமிழின்‌ முதல்‌ வட்டார மொழிப்படம்‌ எது?
மக்களைப்‌ பெற்றமகராசி.

8. தமிழின்‌ முழுநீள நகைச்சுவைப்‌ படம்‌ எது? சபாபதி.

9. கதாநாயகன்‌ இல்லாத தமிழின்‌ முதல்‌ திரைப்படம்‌ எது?
ஒவ்வையார்‌.


10.  தமிழின்‌ முதல்‌ இரட்டை வேட படம்‌ எது? 
உத்தமபுத்தரன்‌.

11. தமிழின்‌ முதல்‌ நியோரியலிச படம்‌ எது? ஏழைப்படும்‌ பாடு

12. பாடல்கள்‌ இல்லாத தமிழ்ப்படம்‌ எது? அந்த நாள்‌.

13. எம்‌.ஜி.ஆர்‌. கதாநாயகனாக நடித்த முதல்‌ திரைப்படம்‌ எது?
ராஜகுமாரி.

14. சிவாஜிகணேசன்‌ நடித்த முதல்‌ படம்‌ எது?
 பராசக்தி.

15. முதல்‌ தமிழ்‌ கலர்ப்படம்‌ எது? 
அலிபாபாவும்‌, 40 திருடர்களும்‌.
Next Post Previous Post