Search This Blog

ஜூன் 1 உலகப் பெற்றோர் நாள் (Parents' Day)

ஜூன் 1 உலகப் பெற்றோர் நாள் (Parents' Day) 

👪 உலக பெற்றோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

👪 பெற்றோர்கள் தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாக ஐ.நா.சபை ஜூன் 1ஆம் தேதியை பெற்றோர்கள் தினமாக பிரகடனம் செய்தது.

முக்கியத்துவம்:

👪 இத்தினம் உலகம் முழுவதிலும் உள்ள பெற்றோர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை கௌரவிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

👪 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் அன்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை அங்கீகரிக்கவும், அவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் இத்தினம் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url