Search This Blog

உலக சிட்டுக்குருவிகள் தினம் World Sparrow Day மார்ச் 20


                        
உலக சிட்டுக்குருவிகள் தினம் World Sparrow Day மார்ச் 20
🐦 ஒவ்வொரு ஆண்டும் உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

நோக்கம்:

🐦 வீடுகளிலும், காடுகளிலும் வசித்து, நம்மை மகிழ்விக்கும் சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

முக்கியத்துவம்:

🐦 மரங்களை நடுவது மற்றும் பசுமையை வளர்ப்பதன் மூலம் சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடங்களை உருவாக்க முடியும்.

🐦 நவீன கட்டிட அமைப்பு, தேவைக்கு குறைவான தானியங்கள், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கப்படுதல், நிலம் மற்றும் நீர் மாசு காரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

🐦 ஆகவே, சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக, அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url