Search This Blog

மார்ச் 20 உலகக் கதை படிக்கும் நாள் World Story telling Day

மார்ச் 20 உலகக் கதை படிக்கும் நாள் World Story telling Day




 ‘கதை-சொல்லல் தினம்’ 1991-ல் ஸ்வீடன் நாட்டில் தோன்றி  சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டு, பின் மேற்கு ஆஸ்திரேலியா-வில் வசித்த ‘கதை சொல்லிகள்’ மூலம் 1997-ல், மீண்டும் உயிர்பெற்றது. இக்கால கட்டத்தில், தென்-அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் இத்தினத்தை தேசிய அளவில் கொண்டாடும் வழக்கம் உருவாயிற்று.  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url