Search This Blog

பகுதி - இ தமிழ்அறிஞர்களும் , தமிழ்த் தொண்டும் - tamil aringerkalul, tamil thontum TNPSC (Group-IV Services) Syllabus Wise Study Material in Tamil

TNPSC (Group-IV Services) Syllabus Wise Study Material in Tamil

பகுதி - இ தமிழ் அறிஞர்களும் , தமிழ்த் தொண்டும்


1.பாரதியார் , பாரதிதாசன் , நாமக்கல் கவிஞர் , கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள் சிறந்த தொடர்கள் , சிறப்புப் பெயர்கள், .


2. மரபுக் கவிதை முடியரசன் . வாணிதாசன் , சுரதா , கண்ணதாசன் , உடுமலை நாராயண கவி , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , மருதகாசி தொடர்பான செய்திகள் , அடைமொழிப் பெயர்கள் . 


3. புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி , சி.சு.செல்லப்பா , தருமு சிவராமு , பசுவய்யா , இரா.மீனாட்சி , சி.மணி , சிற்பி , மு.மேத்தா , ஈரோடு தமிழன்பன் , அப்துல்ரகுமான் , கலாப்ரியா , கல்யாண்ஜி , ஞானக்கூத்தன் தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள் . 


4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு , ஜவகர்லால் நேரு , மகாத்மா காந்தி , மு.வரதராசனார் , பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள் .


5. நிகழ்கலை ( நாட்டுப்புறக் கலைகள் ) தொடர்பான செய்திகள் . 

6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் பொருத்துதல் . 


7. கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் . 


8. தமிழின் தொன்மை - தமிழ்மொழியின் சிறப்பு , திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் . 


9. உரைநடை மறைமலை அடிகள் , பரிதிமாற்கலைஞர் , ந.மு.வேங்கடசாமி நாட்டார் , ரா.பி.சேது , திரு.வி.கல்யாண சுந்தரனார் , வையாபுரி , பேரா.தனிநாயகம் அடிகள் , செய்குதம்பி பாவலர் - மொழி நடை தொடர்பான செய்திகள் .


10. உ.வே.சாமிநாதர் , தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் , சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் .


11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி , பாவலரேறு பெருஞ்சித்திரனார் , தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் , 


12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள் .


13. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர் - அம்பேத்கர் காமராசர் - ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு . 


14. தமிழகம் ஊரும் பேரும் , தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் .


15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும் . 


16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் . 


17. தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள் , டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் , வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு - தில்லையாடி வள்ளியம்மை , ராணி மங்கம்மாள் அன்னி பெசன்ட் அம்மையார் . 


18. தமிழர் வணிகம் -தொல்லியல் ஆய்வுகள் -கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள் .


19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் .


20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர் , இராமலிங்க அடிகளார் , திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள் . 


21. நூலகம் பற்றிய செய்திகள் .


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url