உலக லிம்போமா விழிப்புணர்வு தினம் World Lymphoma Awareness Day செப்டம்பர் 15
உலக லிம்போமா விழிப்புணர்வு தினம் World Lymphoma Awareness Day செப்டம்பர் 15
👥 உலக லிம்போமா விழிப்புணர்வு தினம் (WLAD) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. லிம்போமா என்பது ஒரு வகை ரத்த புற்றுநோயாகும். லிம்போமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.