செப்டம்பர் 2 வது சனிக் கிழமை உலக முதலுதவி தினம் World First Aid Day


செப்டம்பர் 2 வது சனி

உலக முதலுதவி தினம் World First Aid Day
முதலுதவி மூலம் பல உயிர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று, உலக முதலுதவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி இந்த வருடம் செப்டம்பர் 9ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 



Next Post Previous Post