ஜூன் 28 - தேசியக் காப்பீட்டு விழிப்புணர்வு தினம் National Insurance Awareness Day


ஜூன் 28 - தேசியக் காப்பீட்டு விழிப்புணர்வு தினம் National Insurance Awareness Day

 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 28ஆம் தேதி தேசியக் காப்பீட்டு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆங்கிலேயப் பொருளாதார வல்லுநரான நிக்கோலஸ் பார்பன் 1666ஆம் ஆண்டில் முதலாவது தீ விபத்துக் காப்பீட்டு நிறுவனத்தை நிறுவினார்.

 காப்பீட்டுத் திட்டம் அல்லது பாலிசியில் முதலீடு செய்வதன் நன்மைகளைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.



Next Post Previous Post