ஜூன் 18 நிலையான காஸ்ட்ரோனமி தினம் Sustainable Gastronomy


ஜூன் 18 நிலையான காஸ்ட்ரோனமி தினம் Sustainable Gastronomy
 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18ஆம் தேதியன்று நிலையான காஸ்ட்ரோனமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

 காஸ்ட்ரோனமி என்பது அறுசுவை உணவியல் ஆகும். இது உணவின் கலை என அழைக்கப்படுகிறது.

 இந்த தினமானது 2016ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.

 வேளாண் வளர்ச்சியை விரைவுபடுத்துதல், உணவுப் பாதுகாப்பை அதிகரித்தல், மனித ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், நிலையான உணவு உற்பத்தியை உறுதி செய்தல் போன்றவை இத்தினத்தின் நோக்கமாகும்.

Next Post Previous Post