மே 16 - தேசிய டெங்கு தினம் National Dengue Day
மே 16 - தேசிய டெங்கு தினம்
🦟 தேசிய டெங்கு தினமானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினால் ஒவ்வொரு ஆண்டும் மே 16ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
🦟 டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் எஜிப்டி என்னும் ஒருவகை பெண் கொசுக்கள் மூலம் பரவுகின்றது.
🦟 இதன் அறிகுறியாக மூன்று நாள் முதல் ஏழு நாட்கள் வரையிலும் அதிகப்படியான காய்ச்சல் இருக்கும். உரிய சிகிச்சையின் மூலம் இந்த டெங்கு காய்ச்சலை குணப்படுத்தலாம்.
🦟 டெங்கு பரவுவதை தடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினமானது கடைபிடிக்கப்படுகிறது.