BREAKING: குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது
BREAKING: குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்காக 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். 2022ஆம் ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட இந்த தேர்வின் முடிவுகள் நீண்ட காலமாக வெளியிடப்படாமல் இருந்ததால் பலரும் அதனை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. வாழ்த்துகள் வெற்றியாளர்களே.