Search This Blog

ஸ்டெதஸ்கோப் கருவியை கண்டுபிடித்தவர் பிறந்த நாள் | stethoscope by René Laennec

ரெனே லென்னக்

 * இதய துடிப்பை கண்டறிய புதிய வழிமுறையை கண்டுபிடித்த ரெனே லென்னக் 1781ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

 
* பல தடைகளுக்கு பிறகு மருத்துவம் பயின்று கல்லீரல் நோய்கள் ரத்தத்தில் காணப்படும் நுண்ணுயிரிகள் குறித்து கட்டுரைகள் வெளியிட்டார். 1804ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார்.

 * இவர் 1808 ஆம் காலக்கட்டத்தில் நோயியல் உடற்கூறியல் குறித்து பல கட்டுரைகள் எழுதினார். மேலும் காசநோய் புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

*  இவர் கண்டுபிடித்த நோய்களின் பெயர்கள் சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.

 * அந்த நாட்களில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர். இவர் மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்து ஸ்டெதஸ்கோப் கருவியை கண்டுபிடித்தார்.

 * சமூகத்திற்காக பல நன்மைகளை செய்த லென்னக் 1826ஆம் ஆண்டு மறைந்தார்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url