தேசிய புரத தினம் -National Protein Day- பிப்ரவரி 27
தேசிய புரத தினம்
ஒவ்வொரு ஆண்டும் தேசிய புரத தினம் பிப்ரவரி 27 - ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மக்களிடையே புரதச்சத்து குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரு நுண்ணூட்டச் சத்துக்களை மக்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதை ஊக்குவிப்பதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினமானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்களுக்கு இந்த முக்கியமான ஊட்டச்சத்து போதுமானதாக இல்லை. அதை மக்களுக்கு எடுத்துச்சொல்லவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.