TNTET Paper 1 CHILD DEVELOPMENT AND PEDAGOGY Questions / ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 - 2022 - 15-10-2022 அன்று காலை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் – 1 வினாத்தாள்
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 - 2022
15-10-2022 அன்று காலை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள்
– 1 வினாத்தாள்
Module Name. TET
- Paper 1 Tamil
Exam Date.
15-Oct-2022 Batch. 09.00-12.00
1. An example for
complex concept is .
சிக்கலான பொதுமைக் கருத்திற்கு
எடுத்துக்காட்டு .
A.
Source of energy
ஆற்றல் மூலங்கள்
B. Green
பச்சை
C.
Square
சதுரம்
D.
Tall
உயரம்
2. Who published his
work in "Mind in Society" ?
தனது கருத்துக்களை "Mind in Society" என்ற
இதழில் வெளியிட்டவர் .
A.
Jung
யூங்
B.
Morgan
மோர்கன்
C.
Vygotsky
வைகாட்ஸ்கி
D.
Piaget
பியாஜே
3. The Insight
learning is researched by
உட்காட்சி கற்றலைப்பற்றி முதலில் ஆய்வு செய்தவர் .
A.
Vygotsky
வைகாட்ஸ்கி
B.
Piaget
பியாஜே
C.
Kohler
கோக்லர்
D.
Watson
வாட்சன்
4. Generally at the
age of school entry stage children knowns vocabulary of about words.
பொதுவாக பள்ளிச் செல்லும் வயதில் குழந்தைகள் குறைந்தபட்சமாக வார்த்தைகள் அறிந்திருப்பர்.
A.
10,000
10,000
B.
10
10
C.
1,000
1,000
D.
100
100
5. How many concepts
in a "Tiny Blue Square Block" ?
சிறிய நீலநிற சதுரக் கட்டை'- இதில் அடங்கி உள்ள பொதுமைப் பண்புகளின் எண்ணிக்கை .
A.
3
3
B.
2
2
C.
1
1
D.
4
4
6. The techniques
like "Case Study", "Projects", "Think-pair-share"
are the examples of.
தனியாள் ஆய்வு. ஆய்வுத்திட்டங்கள். சிந்தித்தல் - இணைத்தல்- பதிர்தல் போன்ற உத்திகள் எவ்வகைக் கற்றலுக்கான உதாரணங்கள் ?
A.
Rote learning
மனனக் கற்றல்
B.
Active learning
செயலுருக் கற்றல்
C.
Passive learning
செயலாற்றக் கற்றல்
D.
Meaningless learning
பொருளற்றக் கற்றல்
7. Which of the
following sequence make to learn children easily?
தழ்க்கண்ட வரிசையில் எந்த தொடரை ஏற்படுத்தினால் குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்ள முடியும் ?
A.
Sea, Sun, Water, Cloud, Rain
கடல், சூரியன். நீர். மேகம், மழை
B.
Sun, Cloud, Sea, Rain, Water
சூரியன், மேகம். கடல், மழை, நீர்
C.
Sun, Sea, Cloud, Rain, Water
சூரியன், கடல், மேகம், மழை. நீர்
D.
Water. Rain, Cloud, Sea, Sun
நீர். மழை, மேகம், கடல். சூரியன்
8. 'Matter expand on
heating' is a generalized concept, like Iron, Gold, Silver and Mercury expand
on heating is known as
பொருட்கள் வெப்பத்தால் விரிவடைகின்றன என்ற பொது விதியிலிருந்து இரும்பு. தங்கம். வெள்ளி. பாதரசம் போன்றவை வெப்பத்தால் விரிவடைதின்றன என்பது .
A.
Creative thinking
ஆக்கச் சிந்தனை
B.
Convergent thinking
விரி சிந்தனை
C.
Inductive method
தொகுத்தறி முறை
D.
Deductive method
பகுத்தறி முறை
9. The concrete
operational child can also seriate mentally,
an ability is called as.
கருத்தியல் செயல்பாட்டு நிலையில் உள்ள குழந்தை மனரீதியாக வரிசைப்படுத்தும் திறனை அடைவது .
A.
Seriation
வரிசைப்படுத்துதல்
B.
Transitive inference
இடைநிலை அனுமானம்
C.
Conservation
பாதுகாத்தல்
D.
Group
குழு
10. Sir C.v. Raman
got the insight about Raman's effect while he was at a board of a ship upon
admiring the sea as an example for.
சர்.சி.வி இராமனின் ஒளிபற்றிய கோட்பாட்டுல் ஒரு கப்பலில் மேல் தளத்தில் கடலைப் பார்த்து கொண்டுருப்பது இதற்கு எடுத்துக்காட்டு .
A.
Preparatory stage
ஆயத்த நிலை
B.
Incubation
உள் வளர்ச்சி
C.
Illumination
விளக்கம் தோன்றுதல்
D.
Verification
சரிபார்த்தல்
11. A teacher shows 10 apples including 4 green
and 6 red apples to the students and asked them to answer "Are there less
red apples or green apples". Few students immediately respond as "
there are less red apples". This response indicates the lack of
_______________among the pre-operational stage children.
ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் 4 பச்சை மற்றும் 6 சிவப்பு வண்ண ஆப்பிள் என 10 ஆப்பிள்களைக் காண்பித்து அவற்றில் குறைவாக உள்ளவை இவப்பு ஆப்பிள்களா அல்லது பச்சை ஆப்பிள்களா ? என வினவுதிறார். சில குழந்தைகள் உடனே அவற்றில் குறைந்த சிவப்பு வண்ண ஆப்பிள்கள் உள்ளது என கூறுதின்றனர். இது மனச் செயல்பாட்டுக்க முந்தைய நிலை குழந்தைகளிடையே__________ இன்மையைக் குறிப்பிடுதிறது.
A.
Conservation
பாதுகாத்தல்
B.
Thinking
சிந்தனை
C.
Imagination
கற்பனை
D.
Hierarchial classification
வரிசை திரம வகைபாடு
12. Social development in children is greatly
influenced by the
குழந்தைகளின் சமூக வளர்ச்சியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது
A.
Functioning of school
பள்ளி செயல்படும் விதம்
B.
Entertainment agency
பொழுதுபோக்கு அமைப்பு
C.
Peer group
ஒப்பார் குழு
D.
Social group
சமூக குழு
13. In which
environment the emotions of children is increased by ?
எந்த சூழ்நிலையில், குழந்தைகளின் மனவெழுச்சி அதிகமாதிறது ?
A.
School
பள்ளிக்கூடம்
B.
Family
குடும்பம்
C.
Friends Group
நண்பர்கள் குழு
D.
Relatives Group
உறவினர்கள் குழு
14. Some children
spend much time in solitary activity than playing because .
சில குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை விளையாடுவதைக் காட்டிலும். தனிமையான செயல்களிலே கழிக்கக் காரணம் .
A.
they want to tell others about their activities
தங்களின் செயல்களை மற்றவர்களுக்கு கூற வேண்டும் என்பதற்காக
B.
they are not accepted in groups
குழுக்களில் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால்
C.
they are unfit for playing
விளையாட உடல் தகுதி இல்லாததால்
D.
they hate playing games
விளையாட்டை அவர்கள் வெறுப்பதால்
15. Once a child acquires a well developed
emotional self - reputation, it also acquires a feeling of being in control of
there emotional experience. This is known as
ஒரு குழந்தை, நல்ல வளர்ச்சியுற்ற மனவெழுச்சி சுய ஒழுங்குபடுத்துதலை பெறும்பொழுது, தன்னுடைய மனவெழுச்சி அனுபவங்களை கட்டுபடுத்தும் உணர்வை பெறுதிறது. இதனை எனலாம்.
A.
Emotional self- awareness
மனவெழுச்சி சுய விழிப்புணர்வு
B.
Emotional self- cfficiency
மனவெழுச்சி சுய உச்ச செயல்திறன்
C.
Emotional self – effectiveness
மனவெழுச்சி சுய விளைவு தகுதி
D.
Emotional self – efficacy
மனவெழுச்சி சுய இயக்க ஆற்றல்
16. The theory which
recognizes the infants emotional tie to the care giver as an evolved response
that promotes survival.
வாழ்வை தூண்டும் பரிணாம துலங்கலாக குழந்தையின் மனவெழுச்சி பராமரிப்பவரோடு ஏற்படும் பிணைப்பை அங்கீகரிக்கும் கொள்கை .
A.
Erikson's psychosocial theory
எரிக்சனின் உளச் சமூகக் கொள்கை
B.
Freud's psychoanalytic theory
ஃப்ராய்டுவின் உள பகுப்புக் கொள்கை
C.
Bowlby's ethological theory
பவுள்பையின் நெறிமுறை கொள்கை
D. Bandura's social
learning theory
பண்டுியுராவின் சமூக கற்றல் கொள்கை
17. Which involves
building Schemas through direct interaction with the environment ?
கீழ்க்கண்டவற்றுள் சுழ்நிலை இடை வினையாற்றலின் மூலம் ஸ்தமாக்கள் உருவாக்கப்படுவது எதனுடன் தொடர்புடையது ?
A.
Accomodation
இணங்குதல்
B.
Assimilation
உட்ஜிரஇித்தல்
C.
Adaptation
பொருந்துதல்
D.
Equilibration
சமநிலைப்படுத்தல்
18. Personality
development is incomplete without the analysis and development of moral
values." Who said this ?
"தார்மீக மதிப்புகளின் பகுப்பாய்வு மற்றும் வளர்ச்சி இல்லாமல் ஆளுமை வளர்ச்சி முழுமை அடையாது! என்று கூறியவர் யார் ?
A.
Bertrand Russell
ஃபெர்டரன்ட ரஜல்
B.
Piaget
பியாஜே
C.
John Dewey
ஜான் டூயி
D.
John Frederick Herbert
ஜான் பெடரிக் ஹர்பர்ட்
19.Anitha was 7
years old when her parents died due to untimely medical help. What kind of
ideals would it be if Anitha then took the pledge to study and become a doctor?
தக்க நேரத்தில் மருத்துவ உதவி திடைக்காததால், தன் பெற்றோரை அனிதா இழந்த போது அவளின் வயது 7. அப்பொழுதே அனிதா தான் படித்து ஒரு மருத்துவராக வரவேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். இது எவ்வகையான லட்சியம் ?
A.
Short - term Ideal
குறுதிய கால லட்சியம்
B.
Interim – Ideal
இடைக் கால லட்சியம்
C.
Long - term Ideal
நீண்ட கால லட்சியம்
D.
Life - time Ideal
வாழ்வின் லட்சியம்
20. Assertion: In a new born
child, neurons are not covered by Myelin sheath and formed as the child grows.
After the growth of Myelin sheath the motor activities, which were out of
control of the child are under control now.
Reason.: Once the
formation of Myelin sheath is over, the sensory nerves and motor nerves start
functioning.
கூற்று : பிறந்த குழந்தையின் நியூரான்களில் மைலின் ஷவீத் இருப்பதில்லை. குழந்தை வளர வளர மைலின் ஷீத் உருவாதிறது. அப்போது கட்டுப்பாடு இல்லாமல் இருந்த குழந்தையின் உடல் இயக்கம் குழந்தையின் கட்டுப்பாட்டுக்குள் வருதிறது.
காரணம் : நியூரானின் மையலின் ஷவீத் வளர்ச்சியடைந்த பின்னரே குழந்தையின் புலன் உணர்ச்சி நரம்புகளும், இயக்க நரம்புகளும் செயல்படத் தொடங்குதின்றன.
A.
Both Assertion and Reason are true
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
B.
Both Assertion and Reason are false
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
C. Assertion is true
and Reason is false
கூற்று சரி மற்றும் காரணம் தவறு
D.
Assertion is false and Reason is true
கூற்று தவறு மற்றும் காரணம் சரி
21.
In which one of the Piaget's moral
developmental stages, through pain and pleasure the behaviour change is
regulated?
பியாஜேவின் கீழ்காணும் எந்த ஒழுக்க வளர்ச்சி படிநிலையில், துன்பம் மற்றும் இன்பம் மூலம் நடத்தை மாற்றமானது ஒழுங்குபடுத்தப்படுகிறது ?
A.
Stage 1 (1 - 5 years)
நிலை 1 (1 - 5 ஆண்டுகள்)
B.
Stage 2 (5 -8 years)
நிலை 2 5-8 ஆண்டுகள்)
C.
Stage 3 (9 - 13 years)
நிலை 3 09-13 ஆண்டுகள்)
D.
Stage 4 (13 - 18 years)
நிலை 4 13- 18 ஆண்டுகள்)
22.
When asked about the classification of star fish, a student of
second standard replied that it belonged to fish. What type of generalization
do you find here ?
ஒரு இரண்டாம் வகுப்பு குழந்தையிடம் நட்சத்திர மீனானது எந்த வகையில் வரும் என கேட்டால், அக்குழந்தை மீன் வகை என்று கூறுதிறது எனில், எந்த வகையான பொதுமைபடுத்துதல் என கண்டறிக ?
A.
Extended generalization
மிகைபட பொதுமைப்படுத்துதல்
B.
Deficit generalization
குறைபட பொதுமைப்படுத்துதல்
C.
Complete generalization
முழுமைபட பொதுமைப்படுத்துதல்
D.
Exaggerated generalization
நிறைபட பொதுமைப்படுத்துதல்
23. Find the correct
answer.
Assertion. Asian
children less often call on social comparisons to promote their own
self-esteem. Reason. Asian culture heritage reflects social harmony
சரியான விடையைக் கண்டுபிடுக்கவும் .
கூற்று : ஆசிய குழந்தைகள் தங்களின் சொந்த சுய மதிப்பை உயர்த்துவதற்கு மிகவும் குறைவாக சமூக ஓப்பு நோக்கு செய்திறார்கள்.
காரணம் : ஆசிய கலாச்சார மரபு. சமூக நல்லிணக்கத்தை பிரதிபலிக்திறது.
A. Assertion is
correct, Reason is wrong
கூற்று சரி, காரணம் தவறு
B.
Assertion is wrong and Reason is correct
கூற்று தவறு, காரணம் சரி
C.
Both Assertion and Reason are correct
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
D.
Both Assertion and Reason are wrong
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
24. Which activity
comes under the Sensitivity Training Strategy?
உணர்வுபூர்வமான பயிற்சி உத்தி - பயன்படுத்தப்படும் செயல்பாடு
A.
Excursion
கல்வி சுற்றுலா
B.
Discussion
கலந்துரையாடல்
C.
Debate
விவாதம்
D.
Exhibition
கண்காட்சி
25. Great teachers
are not afraid to ask other teachers what they are doing in their classroom
denotes teacher is a
வகுப்பறையில் எவ்வாறு செயலாற்றுதிறார்கள் என்று பிற ஆஇிரியர்களிடத்தில் கேட்பதற்கு றந்த ஆசிரியர்கள் பயப்படுவது இல்லை. இச்செயல் எதை குறிக்திறது ?
A.
Continuous learner
தொடர்ச்சியாக கற்பவர்
B.
Passive learner
செயலற்று கற்பவர்
C.
Reflective learner
பிரதிபலிக்கும் கற்பவர்
D.
Slow learner
கற்றலில் பின் தங்கியவர்
26. To develop
creativity among students a teacher should provide activities like.
(a) Practice book
back exercises
(b) Asking
probing questions
(c) Enhance
library usage
(d) Encourage to
participates in competition
ஓர் ஆசிரியராஜதிய நீங்கள் மாணவர்களிடம் ஆக்கத்திறனை வளர்க்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் .
(a) பாடப்புத்தக வினா விடைகளில் பயிற்சி அளித்தல்
(b) திளர் வினாக்கள் கேட்டல்
(c) நூலகப் பயன்பாட்டை மேம்படுத்துதல்
(d) போட்டிகளில் பங்கேற்கச் செய்தல்
A.
(a), (c) and (d)
(a), (c) மற்றும் (d)
B.
(a), (b) and (d)
(a), (b) மற்றும் (d)
C.
(a), (b) and (c)
(a), (b) மற்றும் (c)
D.
(b). (c) and (d)
(b). (c) மற்றும் (d)
27. Now-a-day's
learning opportunities are more through social media. Our society expects the
students to view the aspects from it.
இன்றைய கால கட்டத்தில் சமூக ஊடகங்களின் வாயிலாகக் கற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவற்றில் வரும் கருத்துகளை மாணவர்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என சமூகம் விரும்புதிறது ?
A.
Negative concepts
எதிர்மறையான கருத்துகள்
B.
Positive concepts
நேர்மறையான கருத்துகள்
C.
Both negative and positive concepts
நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துகள்
D.
Entertainment concepts
பொழுதுபோக்குக்கான கருத்துகள்
28.A good teacher
encourage students to during the class.
வகுப்பறையில் ஒரு நல்ல ஆசிரியர் ஊக்குவிக்க வேண்டும்.
A.
Ask question to clarify their doubt now and then
அவ்வப்போது கேள்விகள் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதை
B.
Gossip unwanted thing
தேவையற்றதைக் குறித்து புறம் பேசுதல்
C.
Converse with themselves
மாணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளல்
D.
Ask them to note down their doubts to clarify at the end of class
மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு வகுப்பின் இறுதியில் கேட்கச் செய்தல்
29. According to
McDougall the three aspects of instinctive behaviour domains are
மக் டூகலின் மூன்று உள்ளார்ந்த நடத்தைக்கூறின் களங்கள் .
A.
Stimulation, Cognition, Conation
தூண்டுதல்சார், அறிவுசார். செயல்சார்
B.
Conation, Discrimination, Affection
செயல்சார், பாகுபாடுசார், உளம்சார்
C.
Affection, Cognition, Creation
உளம்சார், அறிவுசார். ஆக்கம்சார்
D.
Cognition, Affection, conation
அறிவுசார், உளம்சார், செயல்சார்
30. Find out the
correct option by matching the major components of multimedia with its uses
(a) Text -To add moving pictures
(b) Animation - To explain the concepts
(c) Audio - To add live movements
(d) Video To show unnatural things as live
(e) Graphies To make sentences
பல்ஊடகப் பொருள்களை அவற்றின் பயன்களுடன் பொருத்துக .
(a)
பாடப்பதிப்பு- நகரும் படங்களை இணைத்தல்
(b)
உயிரூட்டம்- கருத்துகளை விளக்குதல்
(c)
ஒலி- அசைவை காட்சியாக்குதல்
(d)
காணொளி- உண்மையற்றதை உயிரோட்டமாகக் காட்டுதல்
(e)
வரை கலை- வாக்தியங்களை உருவாக்குதல்
A.
(a). (b), (c), (d), (e)
(a), (b). (c), (d), (e)
B.
(e), (d), (c), (b). (a)
(c), (d). (c), (b), (a)
C.
(d). (c), (b). (e). (a)
(d). (c). (b), (e), (a)
D.
(c), (b), (d), (e), (a)
(c), (b), (d), (e),