Search This Blog

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு!


84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு!



"ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை.. ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள். எப்படி? வாங்கப் பார்ப்போம். "

நாம் மேற்சொன்ன அந்த நாட்டில். திருமணம் செய்ய வேண்டும் என்றால், ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்.

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு.. அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம். இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய பிராண்டட் ( branded ) நிறுவனங்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவை தான்.

உலகத்தில் உள்ள அனைத்து விதமான சிறுவர்களுக்கும் ஏற்ற விதத்தில் கார்ட்டூன் படங்களைத் தயாரிப்பது அவர்கள் தான். ஆனால், அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை. காரணம், கார்ட்டூன் காட்சிகள் அங்குத் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் முதன் முதலாக வங்கிகளில் கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் என்ற நடைமுறையை உருவாக்கி வங்கித் தொழிலை உலகத்திற்கு கற்றுக் கொடுத்தது இவர்கள் தான்.

கர்ப்பிணிப் பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்கப் படுவதில்லை, அதற்குப் பதில் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் கணக்கு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம். காரணம், அப்போது தான் பிறக்கும் குழந்தைகள் அறிவாகப் பிறப்பார்களாம். இப்படியும் கூட அந்த நாட்டில் ஒரு நம்பிக்கை.

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு பெற்றவர்களும் கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். இது வரை மொத்தம் 84 பேர்.

உலகத்தில் மெத்தப் படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு இந்த நாடு தான்.

ஹிட்லர் முதல் முசோலினி வரையில் இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படி இன்னும் ஏராளமான விஷயங்கள் அந்த நாட்டைப் பற்றிச் சொல்வதற்கு உள்ளன. அந்த நாடு தான் இஸ்ரேல்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url