கூட்டுறவு வார விழா - நவம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம்

கூட்டுறவு வார விழா : ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்குஇ இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தையும்இ கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Next Post Previous Post