ஊசியிலைத் தாவரங்கள் பிரமிடு வடிவங்களில் காணப்படுகிறறு - இதுஅதிசயமல்லவா? | The conifers have a pyramid shape - Isn’t it wonderful?
ஊசியிலைத் தாவரங்கள் பிரமிடு வடிவங்களில் காணப்படுகிறறு - இது
அதிசயமல்லவா? | The conifers have a
pyramid shape - Isn’t it wonderful?
ஸ்புருஸ் (spruces), பைனஸ் (pines) தாவரங்கள் மற்றும் ஃபிர்
(Firs) ஆகிய ஊசியிலை மரங்கள் மூன்று பக்கமுடைய பிரமிடு, சிறப்பு வடிவிலான அமைப்பைப் பெற்றுள்ளன. இத்தாவரங்கள் ஆண்டு முழுவதும் ஒளிச்சேர்க்கைக்காக சூரிய ஒளியைச் சாற்ந்துள்ளன.
அவைகளின் பிரமிடு வடிவ அமைப்பானது மேற்புற கிளைகள், கீழ்ப்புறக் கிளைகளை மறைக்காமலும் அனைத்துக் கிளைகளும் சூரிய ஒளியைப் பெற உதவுகிறது. ஊசியிலைத் தாவரங்களின் முதன்மைக் கிளைகள் பல்வேறு அடுக்குகளுக்கிடையே திறந்த பகுதிகளையும் கொண்டுள்ளன.
குளிர் மாதங்களின் போது குறைந்த கோணத்தில் விழும் சூரிய ஒளியினைப் போதுமான அளவு பெற ஒளியானது கடத்தப்பட்டு மரத்தினை அடைய மேற்கண்ட பிரமிடு அமைப்பு உதவுகிறது.