Search This Blog

இந்தியாவில் சிறப்பு பெயர் பெற்ற மாநிலங்கள்( Indiyavin sirappu peyar petra manilangal) : Specially Named States in India

இந்தியாவில் சிறப்பு பெயர் பெற்ற மாநிலங்கள்:

1. இந்தியாவின் ஜாய் ஆப் சிட்டி என வர்ணிக்கப்படுவது 
-- கல்கத்தா

2. இந்தியாவில் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படுவது 
--  மும்பை

3. இந்தியாவின் அரண்மனைகளின் நகரம் என வர்ணிக்கப்படுவது
-- கொல்கத்தா

4. இந்தியாவின் கருப்பு பக்கோடா என வர்ணிக்கப்படுவது
-- கோனார்க் சூரிய கோயில்

5. இந்தியாவின் தங்க நகரம் என வர்ணிக்கப்படுவது 
-- ஜெய்சல்மேர்


6. இந்தியாவின் பால் தொட்டில் என வர்ணிக்கப்படுவது 
-- ஹரியானா

7. இந்தியாவின் தேவபூமி என வர்ணிக்கப்படுவது 
-- உத்தரகாண்ட்


8. இந்தியாவின் தேயிலை தோட்டம் என வர்ணிக்கப்படுவது 
-- அசாம்

9. இந்தியாவின் காபி தோட்டம் என வர்ணிக்கப்படுவது 
-- கர்நாடகம்

10. இந்தியாவின் முட்டை பாத்திரம் என வர்ணிக்கப்படுவது 
-- ஆந்திர பிரதேசம்

11. இந்தியாவின் ஆர்க் கிட்டுகளின் சொர்க்கம் என வர்ணிக்கப்படுவது
-- அருணாச்சல பிரதேசம்

12. இந்தியாவின் வாசனைப் பொருட்களின் தோட்டம் என வர்ணிக்கப்படுவது
--  கேரளா

13.  இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என வர்ணிக்கப்படுவது 
-- உத்திரப் பிரதேசம்

14. இந்தியாவின் வைரங்களின் தலைநகரம் என வர்ணிக்கப்படுவது
-- சூரத்

15. இந்தியாவின் தானியக்களஞ்சியம் என வர்ணிக்கப்படுவது
-- பஞ்சாப்

16. இந்தியாவின் ஆரஞ்சு நகரம் என வர்ணிக்கப்படுவது 
-- நாக்பூர்

17. இந்தியாவின் ஹாலிவுட் என வர்ணிக்கப்படுவது 
-- மும்பை

18. தென்னிந்தியாவின் ஹாலிவுட் என அழைக்கப்படுவது வர்ணிக்கப்படுவது
-- கோடம்பாக்கம்

19. இந்தியாவின் ஆபரணம் என வர்ணிக்கப்படுவது 
-- மணிப்பூர்

20. இந்தியாவின் டைகர் ஸ்டேட் வர்ணிக்கப்படுவது 
-- மத்திய பிரதேசம்

21. இந்தியாவின் கிழக்கின் ஸ்காட்லாந்து எனப்படுவது
-- மேகாலயா

22. இந்தியாவின் பூகோள சொர்க்கம் என வர்ணிக்கப்படுவது 
-- காஷ்மீர்

23. இந்தியாவின் இதயம் என வர்ணிக்கப்படுவது 
-- மத்திய பிரதேசம்

24. இந்தியாவின் முதுகெலும்பு என அழைக்கப்படுவது
-- விவசாயம்

25. இந்தியாவின் சிலிக்கான் சிட்டி என வர்ணிக்கப்படுவது
-- பெங்களூர்

26. இதிகாசங்களில் நாடு என வர்ணிக்கப்படுவது
-- உத்தர பிரதேசம்

27. இந்தியாவின் மேகங்களின் வீடு என வர்ணிக்கப்படுவது 
 -- மேகாலயா

28. இந்தியாவின் கருப்பு சட்டம் நிறைவேற்றப்படுவது
 -- ரௌலட் சட்டம்

29. இந்தியாவில் மக்களின் மகாசாசனம் என்று வர்ணிக்கப்படுவது
-- விக்டோரியா மகாராணி பேரறிக்கை

30. இந்தியாவின் சூரியன் உதயமாகும் மாநிலம் என வர்ணிக்கப்படுவது
-- அருணாச்சல பிரதேசம்

31. இந்தியாவின் பழக்கிண்ணம் என வர்ணிக்கப்படுவது
 -- ஹிமாச்சல பிரதேசம்

32. இந்தியாவின் அரிசி கிண்ணம் எனப்படுவது 
-- சத்தீஷ்கார்

33. இந்தியாவில் கோதுமை களஞ்சியம் என வர்ணிக்கப்படுவது
 -- பஞ்சாப்

34.  இந்தியாவின் சோயா களஞ்சியம் என்பது 
-- மத்திய பிரதேசம்

35. இந்தியாவின் நூல் கிண்ணம் என வர்ணிக்கப்படுவது
 தமிழ்நாடு

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url