Search This Blog

TNTET paper-I Science Box questions Do you know 5th STD term -1


ஐந்தாம் வகுப்பு முதல் பருவம்

உங்களுக்குத்‌ தெரியுமா?

1. சில உயிரினங்கள்‌ விலங்குகளின்‌ செரிமான மண்டலத்தில்‌ வாழ்கின்றன உதாரணமாக தட்டைப்புழுக்கள்‌
மனிதர்களின்‌ சிறு குடலில்‌
வாழ்கின்றன

2. மூன்று இணை உமிற்நீர்ச்‌
சுரப்பிகளான, மேலண்ணச்‌ சுரப்பி, நாவடிச்‌ சுரப்பி, கீழ்தாடைச்‌ சுரப்பி போன்றவை சுமாராக 1.5 லிட்டர்‌ உமிழ்நீரை ஒவ்‌வாரு நாளும்‌ சுரக்கின்றன.

3. புகைபிடித்தல்‌ மனித நுரையீரலைப்‌ பாதிக்கின்றது. நச்சு வாயுவான கார்பன்‌ மோனாக்சைரு புகையில்‌ அதிமாகக்‌ காணப்பருகிறது. தீ விபத்தின்போது உண்டாகும்‌ புகையில்‌ சிக்கிக்‌ கொள்ளும்போது ஏற்பரும்‌ மூச்சுத்‌ திணறலினால்‌ மக்கள்‌ இறக்கின்றனர்‌.

4. காற்று மாசுபாடு பலவிதமான சுவாச
நோய்களுக்குக்‌ காரமணகின்றது.

5. புகைபிடித்தல்‌ நுரையீரல்‌ புற்றுநோய்க்கு காரணமாகிறது.

6. சில வகையான விலங்குகளில்‌ இரத்தம்‌ நீல நிறத்துடன்‌, கரப்பான்பூச்சியில்‌ நிறமற்றத்தாகவோ அல்லது வெள்ளை நிறத்துடனோ காணப்படும்‌. எ.க: கடல்‌ நண்டுகள்‌ மற்றும்‌ பிற நண்டுகளில்‌

7. ஒவ்‌வொரு நிமிடமும்‌, சிறுநீரகம்‌ நேராயமாக 1,250 லிட்டர்‌ இரத்தத்தைப்‌ பெறுகின்றது.

8.மனித மூளையின் சராசரி எடை 1300 கி கி.

9. “மூளையின்‌ சிறப்பான
செயல்பாட்டிற்கு தொடர்ச்சியான
ஆக்சிஜன்‌ தேவைப்பருகிறது.

10. தொடர்ந்து 4 நிமிடங்களுக்கு
மேல்‌ ஆக்சிஜன்‌ கிடைக்கவில்லை எனில்‌, மூளை தன்‌ செயல்பாட்டை இழக்கிறது.

11. போதுமான தூக்கம்‌ மற்றும்‌
ஆரோக்கியமான உணவு நமது
மூளையின்‌ திறனை அதிகரிக்கிறது.

12. செயற்கை இழைகள்‌ - மூலம்

ரேயான்‌ - மரக்கூழ்‌

நைலான்‌ - பட்டு மற்றும்‌ கம்பளி

பாலியஸ்டர்‌ - பெட்ரோலியப்‌ பொருள்கள்‌

அக்ரிலிக்‌ - கம்பளிப்‌ பொருள்கள்‌

13. மீன் தன்‌ உடலின் மீது செயல்படும்‌ மேல்நோக்கு விசையைக்‌ கட்டுக்குள்‌ வைத்துக்‌கொள்கிறது. எனவே, நீரின்‌ மேற்பரப்பில்‌ எளிதாக மிதக்கவும்‌, மேலே மற்றும்‌ கீழே செல்லவும்‌ அதனால்‌ முடிகிறது.

14. ஒரே விதமான வேதியியல்‌ பண்பைப்‌ பெற்றுள்ள
பொருள்கள்‌ ஒன்றுடன்‌
ஒன்று நன்கு கலக்கும்‌. வேறுபட்ட வேதியியல்‌
பண்புகளைப்‌ பெற்ற பொருள்கள்‌ ஒன்றுடன்‌ ஒன்று கலப்பதில்லை.

15. காற்றாலைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்‌ தமிழ்நாடு முதல்‌ இடத்தில்‌ உள்ளது. ஆரல்வாய்மாழி, கயத்தாறு மற்றும்‌ குடிமங்கலம்‌ போன்ற இடங்களில்‌ காற்றாலைகள்‌ அமைந்துள்ளன.

16.வெப்பம்‌ என்பது ஒரு பொருளிலுள்ள மூலக்‌ கூறுகளின்‌ மாத்த ஆற்றலைக்‌ குறிக்கிறது. வெப்பநிலை என்பது ஒரு பொருளிலுள்ள வெப்பத்தின்‌ அளவைக்‌ குறிக்கிறது.

17. ஒளியைப்‌ பற்‌எனப்பரும்றி படிக்கும்‌ பாடப்பிரிவு ஒளியியல்‌ எனப்படும்‌.

18. ஈல்‌ எனப்படும்‌ மீன்கள்‌
மின்னாற்றலை உர்பத்திச் செய்கின்றன. தங்கள்‌ எதிரிகளிடமிருந்து தங்களைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ள இந்த ஆற்றலைப்‌ பயன்பருத்துகின்றன.

19.ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது; ஒரு வகை ஆற்றல்‌ வேறொரு வகை ஆற்றலாக மாறுகிறது. இதுவே ஆற்றல்‌ அழிவின்மை விதி. இதனைக்கூறியவர்‌ ஜூலியஸ்‌ ராபர்ட்‌ மேயர்‌.

20. ஒளிச்சேர்க்கை யின் போது ஒளி ஆற்றல்  வேதி மாற்றலாகிறது

21.  1928 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி 28 ஆம்‌ நாள்‌ சர்‌.சி.வி. ராமன்‌ என்ற அறிவியலாளர்‌ ராமன்‌ விளைவைக்‌ கண்டுபிடித்ததை நினைவுகூறும்‌ விதமாக அந்த நாள்‌ தேசிய அறிவியல்‌ தினமாகக்‌ கொண்டாடப்பருகிறது.

22. மீளாத மாற்றங்கள்‌ நிலையான மாற்றங்கள்‌ எனவும்‌ வழங்கப்படுகின்றன.
வெப்பப்படுத்துதல்‌, எரித்தல்‌, கலத்தல்‌ மற்றும்‌ பொடியாக்குதல்‌ ஆகியவை நிலையான மாற்றத்தை உண்டாக்குகின்றன.

23. 40 மில்லியன்‌ டன்‌ மின்னணுக்‌ கழிவுகள்‌ உலகம்‌ முழுவதும்‌ ஆண்டுதோறும்‌ வெளியிடப்பருகின்றன. நச்சுக்‌ கழிவுகளுள்‌ 70% மின்னணுக்‌
கழிவுகள்‌ உள்ளன.
மின்னணுக்‌ கழிவுகள்‌ நூற்றுக்கணக்கான
பொருள்களைக்‌ கொண்டுள்ளன. அவற்றுள்‌ பெரும்பாலானவை நச்சுப்‌ பொருள்களாகும்‌.

24. நமது மாநிலத்‌ தலைநகரிலுள்ள (சென்னை) ஒவ்‌வொரு நபரும்‌ 700 கிராம்‌ கழிவுப்பொருள்களை ஒவ்வொரு நாளும்‌
வெளியேற்றுகின்றனர்‌. நம்‌ நாட்டிலேயே இதுவே மிக அதிகமாகும்‌.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url