Science Box questions 7th STD term -III | unit 4,. 5
7ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
4. அன்றாட வாழ்வில் வேதியியல்
1. UNICEF/WHO விதிமுறைகளின் படி ORS பின்வருமாறு தயார் செய்ய வேண்டும்.
2. சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்
மருந்துகள் வேலை செய்வதில்லை.
3. மயக்க மூட்டிகள்: 1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளிலிருந்து
கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்.
4. கிருமி நாசினி
* குளாரோசைலெனோல் மற்றும் டெொ்பென்கள் ஆகியவை ர்ந்த கலவையாகும்.
* அயோடின் : அயோடின் + 2 to 3% ஆல்ஹகால் - நீகலந்த சோப்பு கரைசல்,
ஐயோட.'.பார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம்
ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
5. இயற்கை ஆண்டிசெப்டிக் : பூண்டு, மஞ்சள், சோற்றுக்கற்றாலை, வெங்காயம், முள்ளங்கி
6. மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது.
வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடர்த்தியானது
சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடர்த்தியைவிட குறைவாக இருப்பதால் சுடரானது
எப்பொழுதும் மேல்நோக்கி இருக்கின்றது.
7. பல்வேறு எரிபொருட்களின் கலோரி.ஃஃபிக் மதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
7ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
5. அன்றாட வாழ்வில் விலங்குகள்:
1. வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்னவென்றால் மலர்களில் உள்ள தேனைச்சேகரிக்கும், மலும் அவை இளந்தேனீக்களை வளர்க்கும், தேன்கூடு சதம் அடைந்தால்
அதைச் சரி செய்யும், தேன் கூட்டைப் பாதுகாக்கும்.
2. தேனீக்கள் மலர்களிலிருந்து, நெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத்
தேனாக மாற்றி, அதைத் தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமிக்கின்றன.
3. தேன் சிறந்த மருத்துவ குணம் மிக்கது. அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.
4. சால்மோனெல்-லோசிஸ் (வயிற்றுப்போக்கு) - இந்நோயை பாக்டீரியா உருவாக்கும்
5. ரானிக்கெட் நோய் (அம்மைநோய்) - இந்நோயை வைரஸ் உருவாக்கும்
6. ஆஸ்பர்ஜில்லஸ் நோய் (பலவீனம், நலிந்து போதல்) - இந்நோயை பூஞ்சை உருவாக்கும்
7. பட்டு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நம் இந்திய நாடு.
தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருபுவனம் மற்றும் ஆரணி போன்ற இடங்கள் பட்டு
உற்பத்திக்குப் புகழ் பெற்றவை.
8. விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப்
படிக்கும் பிரிவிற்கு விலங்கு வளர்ப்பு ( animal husbandry) என்று பெயர்.