Science Box questions 7th STD term -II | unit 5. வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
7ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
5. வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
1. அரிஸ்டாட்டில் என்பவர் ஒரு கிரேக்க தத்துவ மற்றும் சிந்தனையாளர். இவர் 2400
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் உருவாக்கிய தொகுப்பு அமைப்பு, இவர் இறந்து 2000 வருடங்களுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வந்தது.
* இவர் அனைத்து உயிரினங்களையும் தாவரங்கள் அல்லது விலங்குகள் எனப்
பிரித்தார்.
* இவர் விலங்குகளை இரத்தம் உடைய விலங்குகள் மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள் எனப்பிரித்தார்.
* இறுதியாக விலங்குகளை இடப்பெயர்ச்சியின் அடிப்படையில் நடப்பவை, பறப்பவை, நீந்துபதவை என மூன்று தொகுதிகளாகப் பிரித்தார்.
2. சில உயிரிகளின் அறிவியல் பெயர்கள்
வ.எண் அறிவியல் பெயர்
1. மனிதன் - ஹோமோசேப்பியன்ஸ்
2. வெங்காயம் -
அல்லியம் சட்டைவம்
3. எலி - ரேட்டஸ் ரேட்டஸ்
4. புறா - கோலம்பா லிவியா
5. புளிய மரம் - டேமரின்டஸ் இண்டிகா
6. எலுமி்சை - சிட்ரஸ் அருண்டி ஃபோலியா
7. வேப்பமரம் - அசாடிரேக்டா இண்டிகா
8. தவளை - ரானா ஹெக்சா டாக்டைலா
9. நெல் - ஒரைசா சட்டைவா
10. தேங்காய் - காக்கஸ் நியூசிபெரா
11. மீன் - கட்லா கட்லா
12. ஆரஞ்சு - சிட்ரஸ் சைனன்சிஸ்
13. இஞ்சி - ஜிஞ்சிபர் அஃபிஸினெல்
14. பப்பாளி - காரிகா பப்பாயா
15. பேரிச்சை - ஃபோனிக்ஸ்
டாக்டைலிஃபெரா