தமிழ் நூல்கள் - காண்டம் - படலம் - பாடல்
தமிழ் நூல்கள் - காண்டம் - படலம் - பாடல்
""""""""""""""""""""""""""
கம்பராமாயணம் :-
6 காண்டங்கள்,
123 படலங்கள்,
10569 பாட்ல்கள்.
சிலப்பதிகாரம்: -
3 காண்டங்கள்,
30 காதைகள்,
5001 வரிகள்.
மணிமேகலை:-
30காதைகள்,
4755 வரிகள்.
சீவகசிந்தாமணி:-
13 இலம்பகங்கள்,
3145 பாடல்கள்.
பெரியபுராணம்:-
2 காண்டங்கள்,
13 சருக்கங்கள்,
4286 பாடல்கள்.
திருவிளையாடற்புராணம்:-
3 காண்டங்கள்,
64 படலங்கள்,
3363 பாடல்கள்.
சீறாப்புராணம்:-
3 காண்டங்கள்,
92 படலங்கள்,
5027 பாடல்கள்.
இராவணகாவியம்:-
5 காண்டங்கள்,
57 படலங்கள்,
3106 விருத்தங்கள்.
தேம்பாவணி:-
3 காண்டங்கள்,
36படலங்கள்,
3615பாடல்கள்.
உதயணகுமாரகாவியம்:-
6 சருக்கங்கள்.
நாககுமாரகாவியம்:-
5 சருக்கங்கள்.
யசோதரகாவியம்:-
5 சருக்கங்கள்.
நீலகேசிகாவியம்:-
10 சருக்கங்கள்.
சூளாமணி:-
12 சருக்கங்கள்.