ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் (கலைச்சொல்) 10th-STD
10ஆம் வகுப்பு:
இயல் 1
1. Vowel – உயிரெழுத்து
2. Consonant – மெய்யெழுத்து
3. Homograph – ஒப்பெழுத்து
4. Monolingual – ஒரு மொழி
5. Conversation – உரையாடல்
6. Discussion – கலந்துரையாடல்
7. சொல்முரண் - Oxymoron
8. எதிரிணை இசைவு - Antithesis
9. முரண்படு மெய்ம்மை - paradox
10. உச்சநிலை - Climax
இயல் 2
7. Storm – புயல் Land
8. Breeze – நிலக்காற்று
9. Tornado – சூறாவளி
10. Sea Breeze – கடற்காற்று
11. Tempest – பெருங்காற்று
12. Whirlwind – சுழல்காற்று
இயல் 3
13. classical literature – செவ்விலக்கியம்
14. Epic literature – காப்பிய இலக்கியம்
15. Devotional literature – பக்தி இலக்கியம்
16. Ancient literature – பண்டைய இலக்கியம்
இயல் 4
17. Regional literature - வட்டார இலக்கியம்
18. Folk literature – நாட்டுப்புற இலக்கியம்
19. Modern literature - நவீன இலக்கியம்
20. Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்
21. Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
22. Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
23. Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்
24. Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
25. Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
இயல் 5
26. Emblem – சின்னம்
27. Intellectual – அறிவாளர்
28. Thesis – ஆய்வேடு
29. Symbolism – குறியீட்டியல்
இயல் 6
30. Aesthetics – அழகியல், முருகியல்
31. Terminology – கலைச்சொல்
32. Artifacts -கலைப் படைப்புகள்
33. Myth – தொன்மம்
இயல் 7
34. Consulate – துணைத்தூதரகம்
35. Patent – காப்புரிமை
36. Document – ஆவணம்
37. Guild – வணிகக் குழு
38. Irrigation – பாசனம்
39. Territory – நிலப்பகுதி
இயல் 8
40. Belief – நம்பிக்கை
41. Philosopher – மெய்யியலாளர்
42. Renaissance – மறுமலர்ச்சி
43. Revivalism – மீட்டுருவாக்கம்
இயல் 9
44. Humanism – மனிதநேயம்
45. Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
46. Cabinet – அமைச்சரவை
47. Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்