Search This Blog

நூலகம் பற்றிய செய்திகள் TNPSC :

நூலகம் பற்றிய செய்திகள் TNPSC : 

★ ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.

★ ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம்  அண்ணா நூற்றாண்டு நூலகம் - தமிழ்நாடு.


* தரைத் தளம் மற்றும் 8 அடுக்குகளைக் கொண்டது.

* இதன் பரப்பளவு 8 ஏக்கர்.

* நூலக விதிகளை உருவாக்கியவர் - முனைவர் இரா.அரங்கநாதன்.

* நூலக அறிவியலின் தந்தை - இரா.அரங்கநாதன்.


* சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

* தமிழக அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

எட்டு தளங்கள்:


தரைத்தளம் - சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்.


முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்.

இரண்டாம் தளம் - தமிழ் நூல்கள்

மூன்றாம் தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்.

நான்காம் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி.

ஐந்தாம் தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்.

ஆறாம் தளம் - பொறியியல் வேளாண்மை, திரைப்பட க்கலை.

ஏழாம் தளம் -  வரலாறு, சுற்றுலா, ஓலைச்சுவடி.

எட்டாம் தளம் - நூலகத்தின் நிர்வாகப் பிரிவு.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url