ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் (கலைச்சொல்) 8th-STD
8 - ஆம் வகுப்பு தமிழ் புதிய பாடப்புத்தகம்
இயல் 1
1. ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics
2. உயிரொலி – Vowel
3. மெய்யொலி – Consonant
4. கல்வெட்டு – Epigraph
5. மூக்கொலி – Nasal consonant sound
6. அகராதியியல் – Lexicography
7. சித்திர எழுத்து – Pictograph
இயல் 2
8. ஒலியன் – Phoneme
9. பழங்குடியினர் – Tribes
10. மலைமுகடு – Ridge
11. சமவெளி – Plain
12. வெட்டுக்கிளி – Locust
13. பள்ளத்தாக்கு – Valley
14. சிறுத்தை – Leopard
15. புதர் – Thicket
16. மொட்டு – Bud
இயல் 3
17. நோய் – Disease
18. பக்கவிளைவு – Side Effect
19. நுண்ணுயிர் முறி – Antibiotic
20. மூலிகை – Herbs
21. சிறுதானியங்கள் – Millets
22. மரபணு – Gene
இயல் 4 - கல்வி கரையிலே
23. பட்டயக் கணக்கர் – Auditor
24. ஒவ்வாமை – Allergy
25. நிறுத்தக்குறி – Punctuation
26. திறமை – Talent
27. மொழிபெயர்ப்பு – Translation
28. அணிகலன் – Ornament
29. விழிப்புணர்வு – Awareness
30. சீர்திருத்தம் – Reform
இயல் 5 - குழலினிது யாழினிது
31. கைவினைப் பொருள்கள் – Crafts
32. பின்னுதல் – Knitting
33. புல்லாங்குழல் – Flute
34. கொம்பு – Horn
35. முரசு – Drum
36. கைவினைஞர் – Artisan
37. கூடைமுடைதல் – Basketry
38. சடங்கு – Rite
இயல் 6 - வையம்புகழ் வணிகம்
39. நூல் – Thread
40. பால்பண்ணை – Dairy farm
41. தறி – Loom
42. சாயம் ஏற்றுதல் – Dyeing
43. தையல் – Stitch
44. தோல் பதனிடுதல் – Tanning
45. ஆலை – Factory
46. ஆயத்த ஆடை – Readymade Dress
இயல் 7 - பாருக்குள்ளே நல்ல நாடு
47. குதிரையேற்றம் – Equestrian
48. முதலமைச்சர் – Chief Minister
49. ஆதரவு – Support
50. தலைமைப்பண்பு – Leadership
51. கதாநாயகன் – The Hero
52. வெற்றி – Victory
53. வரி – Tax
54. சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
இயல் 8 - அறத்தால் வருவதே இன்பம்
55. தொண்டு – Charity
56. பகுத்தறிவு – Rational
57. நேர்மை – Integrity
58. தத்துவம் – Philosophy
59. ஞானி – Saint
60. சீர்திருத்தம் – Reform
இயல் 9 - குன்றென நிமிந்து நில்
61. குறிக்கோள் – Objective
62. முனைவர் பட்டம் – Doctorate
63. பல்கலைக்கழகம் – University
64. அரசியலமைப்பு – Constitution
65. நம்பிக்கை – Confidence
66. இரட்டை வாக்குரிமை – Double voting
67. ஒப்பந்தம் – Agreement
68. வட்ட மேசை மாநாடு – Round Table Conference