Search This Blog

2000 ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள் இடம்பெற்ற நூல் :

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள் இடம்பெற்ற நூல் :

1.வேளாண்மை - கலித்தொகை 101 , திருக்குறள் 81 

2. உழவர் - நற்றிணை 4 

3. பாம்பு - ( குறுந்தொகை -239 )

4.வெள்ளம் - ( பதிற்றுப்பத்து -15 )

5.முதலை  -  ( குறுந்தொகை -324 )

 6. கோடை -  ( அகநானூறு -42 )

 7. உலகம்  - தொல்காப்பியம் , கிளவியாக்கம்- 56 ( திருமுருகாற்றுபடை -1 )

8. மருந்து -  ( அகநானூறு -147 )

 9. ஊர் - தொல்காப்பியம் , அகத்திணையியல் -41

 10. அன்பு - தொல்காப்பியம் , களவியல் 110

 11. உயிர் - தொல்காப்பியம் , கிளவியாக்கம்- 56 


 12. மகிழ்ச்சி - தொல்காப்பியம் , கற்பியல் -142 , திருக்குறள் 531 

13. மீன் - குறுந்தொகை 54 

14. புகழ் - தொல்காப்பியம் , வேற்றுமையியல் 71 

15. அரசு - திருக்குறள் 554 

16. செய் - குறுந்தொகை 72

 17. செல் - தொல்காப்பியம் , 75 ( புறத்திணையியல்)

 18. பார் - பெரும்பாணாற்றுப்படை , 435

 19. ஒழி - தொல்காப்பியம் , கிளவியாக்கம் 48

 20. முடி - தொல்காப்பியம் , வினையியல் 206
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url