மார்ச் 20 உலகக் கதை படிக்கும் நாள் World Storytelling Day

மார்ச் 20  உலகக் கதை படிக்கும் நாள்
World Storytelling Day

கதைகளால் ஆனது இந்த அழகான உலகம்.
கதைகள் கேட்டு, படித்து, எழுதி வளர்ச்சி பெற்று நிற்பது உலக மனித கலாசாரம்.
குழந்தைகளுக்குச் சின்ன வயது முதல் நல்ல கதைகள் சொல்லி அவர்களது கற்பனை வளத்தை மேலோங்கச் செய்வோம்.
Next Post Previous Post