Search This Blog

TNPSC OTR கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு

BREAKING: தேர்வர்களுக்கு TNPSC முக்கிய அறிவிப்பு :


TNPSC இணையதளத்தில் OTR கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஏப்30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைக்காததால் குரூப் 2 & 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் சிரமம் அடைந்ததால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url