BREAKING: TNPSC தேர்வு தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING: TNPSC தேர்வு தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING: TNPSC தேர்வு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 
2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 21 ஆம் தேதி குரூப்-2 & குரூப்-2 ஏ தேர்வு நடைபெறும்.

குரூப்-2 தேர்வுக்கு பிப்.23 முதல் மார்ச் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 மொத்தமுள்ள 200 மதிப்பெண்களில்
100 மதிப்பெண்களுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும் என்று TNPSC தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.



Next Post Previous Post