Search This Blog

Names of baby animals in English:

Names of baby animals in English:

1. Bear (கரடி) - Cub (கரடி குட்டி)

2. Bird (பறவை) - hatchling, chick (குஞ்சு)

3. Buffalo (எருமை) - calf  (எருமை கன்று)

4. Butterfly (பட்டாம்பூச்சி) - pupa, caterpillar (கூட்டு புழு, கம்பளிப்பூச்சி)

5. Camel (ஒட்டகம் ) - calf (ஒட்டக கன்று)

6. Cat (பூனை) - Kitten (பூனை குட்டி)

7. Cow (பசு மாடு) - Calf (பசு மாடு கன்று)

8. Deer (மான்) - Fawn (மான் கன்று)

9. Dog (நாய்) - Pup (நாய்க்குட்டி)

10. Donkey (கழுதை) - Foal (கழுதை குட்டி)

11. Duck (வாத்து)  - Duckling (வாத்துக் குஞ்சு)

12. Elephant (யானை) - Calf (யானை கன்று)

13. Frog (தவளை) - Tadpole (தலைப்பிரட்டை)

14. Goat (ஆடு) - kid (ஆட்டுக்குட்டி)

15. Horse (குதிரை) - foal, colt (male), filly (female) (foal, colt  (ஆண் குட்டி), filly (பெண் குட்டி))

16. Kangaroo (கங்காரு) - Joey (கங்காரு குட்டி)

17. Monkey (குரங்கு) - infant (குழந்தை குரங்கு)

18. Lion (சிங்கம்) - Cub (சிங்க குட்டி)

19. Sheep (செம்மறி ஆடு) - Lamb (செம்மறி ஆடு ஆட்டுக்குட்டி)

20. Tiger (புலி) - Cub (புலி குட்டி)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url