Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Nov 22, 2019

ஒட்டகம் பற்றிய தகவல்கள்


அறிந்து கொள்வோம் !!

🌷 ஒட்டகங்களின் ஆயுட்காலம் 40-50 ஆண்டுகள் ஆகும்.

The life span of camel is 40-50 years.

🌞 ஒட்டகப் பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் நோய் எதிர்ப்பு புரதம் அதிகமாக உள்ளது.

Camel′s milk is rich in iron, vitamins, minerals and immunoglobulins.

🌷 ஒட்டகங்களில் மூன்று வகைகள் உள்ளன.

There are three different types of camels.

🌞 டிராமெடிரி ஒட்டகத்தில் ஒரே ஒரு திமில் உள்ளது.

Dromedary camels have only one hump.

🌷 பாக்டிரியன் ஒட்டகம் 300 முதல் 1000 கிலோ எடை கொண்டுள்ளது.

The weight of bactrian camels is 300 to 1000 kg.

🌞 டிரோமெடிரி ஒட்டகம் 300 முதல் 600 கிலோ எடை கொண்டுள்ளது.

The weight of dromedary camels is 300 to 600 kg.

🌷 ஒட்டகங்களால் ஒரு மணி நேரத்திற்கு 40 மைல்கள் ஓட முடியும்.

Camels can run 40 miles per hour.

🌞 பாக்டிரியன் ஒட்டகங்களுக்கு இரண்டு திமில்கள் உள்ளன.

Bactrian camels are having two humps.

🌷 ஒட்டகத்தினால் மூன்று நிமிடங்களில் 200 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியும்.

Camel can drink 200 liter of water in three minutes.

🌞 ஒட்டகத்தின் திமிலில் எலும்புகள் இல்லை, இவை கொழுப்பு திசு மற்றும் தசை நார்களால் ஆனது.

The camel′s hump is not made up of bone, its made up of fatty tissue and muscle fiber.




 
இதுபோன்ற பல தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலம் - தமிழ் அகராதியை தரவிறக்கம் செய்யுங்கள். தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/2kCLQZ

No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்