அக்டோபர் – 2 ஆவது புதன் சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் (International Day for Natural Disaster Reduction):
புயல், வெள்ளம், பூகம்பம்,
எரிமலை, சுனாமி, காட்டுத்தீ,
கனமழை, சூறாவளி போன்றவையும் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்தல்,
குறைத்தல் மற்றும் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றவற்றின்மீது கவனம் செலுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்தினம் ஐ.நா. சபையின் மூலம் 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.