அக்டோபர் 13 சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்:

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13ஆம் தேதி சர்வதேச பேரிடர் குறைப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பேரிடர் குறைப்பு மற்றும் இடர்கள் பற்றிய விழிப்புணர்வோடு கூடிய உலக கலாச்சாரத்தை மேம்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

Next Post Previous Post